Welcome to
J/ Karaveddy Manikkavasagar Vidyalayam!
We are dedicated to nurturing young minds and shaping the future. Located in the heart of the Jaffna District, our school offers a rich tradition of academic excellence and holistic development. With a committed faculty, state-of-the-art facilities, and a focus on both academic and extracurricular activities, we provide a nurturing environment where students can thrive.
Latest News and Updates
2024-11-24 06:42:09
We are thrilled to announce the launch of our brand-new school website, expertly crafted by Code Node (Pvt) Ltd. This modern platform serves as a hub...
School Hymn
வாழுக வாழுக வாழுக கல்வி
சூழுக நன்மை துலங்கியே என்றும்
(வாழுக)
மாணிக்க வாசகர் வித்தியாலயமே
மாணவர் நாடும் நற்கலையகமே
ஆணிப் பொன் கல்வி பயில் பேரிடமே
ஐங்கரன் தச்சை அருள் சேரிடமே
(வாழுக)
எண்ணெழுத்திலக்கிய இலக்கணம் அறிவோம்
இசைமலி நடனம் நாட்டியம் அறிவோம்
பண்மைப் பாடல் ஆடல்கள் தெரிவோம்
பரவிடும் சமயப் பெருமைகள் அறிவோம்
(வாழுக)
வளரும் விஞ்ஞான வழிகளும் அறிவோம்
வேண்டிய கைப்பணி சித்திரம் அறிவோம்
எழிலுறு தையல் மனையியல் பயில்வோம்
இனி விளையாட்டுப் பயிற்சிகள் பெறுவோம்
(வாழுக)
வாழுக வாழுக வாழுக கல்வி
சூழுக நன்மை துலங்கியே என்றும்
வாழுக வாழுக வாழுக கல்வி
Our Motto
உயர்வு தரும் கல்வி
Our Vision
தேசிய கல்வி இலக்கிற்கு அமைய சிறுவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை செழுமையாக்கல்
Our Mission
எமது பாடசாலை பண்பாட்டு சூழ் அமைவின் பேண்தகு அபிவிருத்திக்கு உரியதாக பௌதிக மனித வளங்களை ஆற்றுப்படுத்தல்.